அந்த screw வை கழட்டுவது ரொம்ப கஷ்டமாக இருந்தது, என் பையனுக்கு வாங்கி வந்திருந்த விளையாட்டு காரை அதனுடைய packing இல் இருந்து கழட்டும் முயற்சியில் இருந்தேன். என் மகன் பொறுமை இழந்து கொண்டிருந்தான், அந்த காரை உடனே எடுத்து விளையாட துடித்தான். Laptop bag இல் வைத்திருக்கும் tool box ஞாபகம் வந்தது, எடுத்து வந்து சரியான screw driver -யை உபயோகித்து உடனே கழட்டிவிட்டேன்.
"You are genius dad..!! " அமெரிக்க முறைப்படி என்னைப் பாராட்டிவிட்டு மகன் காருடன் விளையாட போய்விட்டான். அந்த சின்ன அழகான tool box யை பார்க்கும் போதெல்லாம் எனக்கு Jeff ஞாபகம்தான் வரும்.
நானும் Jeff இம் ஒரே ஆபீசில் ஒரே department இல் வேலை பார்த்தாலும் எனக்கு அவரை நன்றாக தெரிய ஆரம்பித்தது ஒரே project இல் இரண்டு பேரும் வேலை பார்க்க ஆரம்பித்த போதுதான்.நல்ல ஆஜானு பாகுவான உடல் வாகு, நான் அவர் பக்கத்தில் நிற்கும் போது குள்ளமாக குட்டிப்பையனாக இருப்பதுபோல உணர்வேன்.நானும் அவரும் project installation -க்காக கொலம்பஸ் போக வேண்டியிருந்தது, கிட்டத்தட்ட 5 மணி நேர கார் பயணம். அவர் drive செய்ய நான் பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.
" you want boring drive or interesting drive..? " என்றார் Jeff.
" Off course .. interesting drive.." என்றேன் நான்.
உடனே free way இல் இருந்து வெளியேறி கிராமங்களின் வழியாக செல்லும் பாதையில் செல்ல ஆரம்பித்தார். சின்ன சின்ன கிராமங்கள் வந்து செல்ல பச்சை பசுமையான வயல்களும் அழகான மரங்களும் பார்க்க ரம்மியமாக இருந்தது. எப்போதும் Free way இல் டிரைவ் செய்து பழக்கப்பட்ட எனக்கு இது வித்தியாசமாக இருந்தது. சாலை ஓரமாக தர்பூசணி விற்கும் இடத்தில் நிறுத்தி தர்பூசணி சாப்பிட்டோம்.
அவருக்கு மிகவும் பிடித்த தொலைக் காட்சி சேனல் Food Network என்றார். ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிறந்த restaurants தனக்கு அத்துப்படி என்றும் மதிய உணவு சாப்பிட போகும் ஊரை முடிவு செய்து விட்டதாகவும் சொன்னார்.
" எந்த ஊரில் சாப்பிட போகிறோம், சொல்லு பார்க்கலாம்? " Jeff கேட்டார்.
"தெரியலையே..!! "என்றேன்.
" மிக மிக பிரபலமான ஒருவர் அந்த ஊரில் பிறந்தவர்.." Jeff clue கொடுத்து கண்டுபிடிக்க சொன்னார்.
கொலம்பஸ் போகும் வழியில் இன்னும் 2 மணி நேரத்தில் வரப்போகும் ஊரில் பிறந்த மிக மிக பிரபலமானவர் யார்?
"Foot ball , basket ball or base ball player..? "
"இல்லை .., சினிமா ,அரசியலும் கிடையாது .."
மிக தெளிவாக எனது அடுத்த யூகத்துக்கும் பதில் சொன்னார். நாமெல்லாம் மண்டையை குடைந்து யோசிப்பது எப்போதும் நேர விரயம் என்பதை என்றைக்கோ உணர்ந்து விட்ட நான்,
"தெரியல.. நீங்களே .. சொல்லுங்கள் .." என்றேன்.
" Wapakoneta.. Neil Armstrong -ன் சொந்த ஊர், அவர் பிறந்த ஊர்.." என்றார்.
"வபகொனிடா.. வாயில நுழைய ரொம்ப கஷ்டம்.." என்றேன்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து வபகொனிடாவை அடைந்தோம். நீல் ஆம்ஸ்ட்ராங் அமைத்திருந்த museum க்கு எதிர்புறம் இருந்த restaurant -ல் சாப்பிட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.நீல்ஆம்ஸ்ட்ராங்யை மாதம் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் அந்த museum -ல் பார்க்கலாம், அவர் கையொப்பம் இட்டு தருவார் என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டார்.மதியம் மூன்று மணி போல கொலம்பஸ்யை அடைந்தோம், நேராக client site -க்கு சென்று வேலையை ஆரம்பித்தோம். எங்களுடைய computer server install செய்யப்பட்டிருக்கும் அறைக்கு சென்று பார்த்தோம்.Server சரியாக rack -ல் install செய்யப்படாமல் இருந்தது, சில screw க்கள் tight செய்யப்படாமல் loose ஆக இருந்தன. நான் கையால் அவற்றை tight செய்ய முயற்சித்தேன்.
"Wait.. don't struggle.." என்று சொல்லி அந்த அழகான சின்ன டூல் பாக்ஸ்யை எடுத்து சரியான screw driver யை எடுத்து வேலையை வெகு கச்சிதமாகவும் சீக்கிரமாகவும் முடித்தார் Jeff.
"எப்போதும் ஒரு compact டூல் பாக்ஸ்யை கை வசம் வைத்திருக்க வேண்டும்.." என்றார்.
" அமேரிக்கா வந்த பின்புதான் இந்த மாதிரியான வித விதமான டூல்ஸ் எல்லாம் பார்க்கிறேன்.. இந்தியாவில் சாதாரண fuse போனால் கூட ஆளை கூப் பிட்டு மாற்றுவோம்.." என்றேன்.
அன்று வேலை முடிந்து கிளம்பும்போது மணி இரவு ஏழு ஆகிவிட்டது.
"ஒரு நல்ல restaurant பார்த்து வைத்திருக்கிறேன், Travel சேனலில் காண்பித்து இருக்கிறார்கள்..நேராக அங்கு போய் டின்னெர்யை முடித்துவிடலாம்.."
என்று சொல்லி அந்த restaurant -ன் சிறப்புகளை சொன்னார். அவர் சொல்ல சொல்ல எனக்கு என்னவோ அது ஒத்து வரும் என்று தோன்றவில்லை.அந்தrestaurant உள்ளே நுழைந்தோம்.
ஒரு முழு மாட்டின் தொடை, ஒரு முழு பன்றி மற்றும் இன்னும் பிற மாமிச சமாச்சாரங்கள் ஒரு நீண்ட கம்பியில் தொங்கிக் கொண்டிருக்க அதன் கீழே தீ ஜுவாலை திகு திகு வென எரிந்து கொண்டிருந்தது. Jeff ஒரு தட்டை எடுத்துக் கொண்டு நேராக தீயில் வெந்துகொண்டிருக்கும் பன்றியிடம் போனார், அங்கு நிற்பவனிடம் ஏதோ சொல்ல அவன் அந்த பன்றியின் உடலில் இருந்து ஒரு சின்ன துண்டை வெட்டி அவரது தட்டில் வைத்தான், அதே போல மாட்டின் தொடையும். நான் அங்கு சாப்பிட்டது வெறும் French Fries மட்டும்தான். ஆனால் Jeff நன்றாக விரும்பி சாப்பிட்டார். அங்கிருந்து வெளியே வந்ததும் நேராக
இன்னொரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். இது ஐஸ் கிரீம்க்கு மிகவும் popular இடம் என்று சொன்னார். இப்படியாக அடுத்த 3 நாட்களும் வித விதமான இடத்தில் சென்று சாப்பிட்டோம்.கடைசியாக ஊருக்கு திரும்பி வரும்போது சற்று குண்டா கியிருந்தேன்.
அடுத்த வாரம் திங்ககிழமை மதியம் lunch time போல Jeff என்னிடம் வந்தார்.
"Grand Rapids -ல் புதுசா ஒரு restaurant திறந்து இருக்கான்,வரியா சாப்பிட போலாம்?" என்றார்.
" இல்லை ..Jeff..நீங்க போயிட்டு வாங்க.. எனக்கு வேற வேலை இருக்கு.." என்றேன்.அவர் மட்டும் தனியாக போனார்.
இரண்டு நாள் கழித்து office வந்தவுடன் என்னுடைய மேனேஜர் என்னுடன் தனியாக பேசவேண்டும் என்று சொல்லி அழைத்துச் சென்றார்.
" திங்ககிழமை மதியம் லஞ்ச் சாப்பிடJeff போயிருக்கார்.. அவரால சாப்பாட்டை சரியாய் முழுங்க முடியல..டாக்டர் கிட்ட போயிருக்கார்.. செக் பண்ணிட்டு அவருடைய தொண்டையிலிருந்து வயித்துக்கு போற குழாயில் கான்செர் வந்திருப்பதை கண்டுபிடுச்சிருக்காங்க..இப்ப hospital லதான் இருக்கார்"
என்ற அதிர்ச்சியை கொடுத்தார்.
சாயங்காலம் Jeff யை பார்க்க போனேன். படுத்து கொண்டு Food Network channel பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய மனைவி பக்கத்தில் அமர்ந்திருந்தார்.
"Cancer advanced stage -ல் இருக்கு. நாளைக்கு ஹீமோ தெரபி செய்ய போறாங்க.. என்னால எதையும் சாப்பிட முடியல.. liquid food தான்.." Jeff சொல்ல சொல்ல என்னால் தாங்க முடியவில்லை.
நான்கு நாட்கள் கழித்து எங்கள் manger அனைவரையும் meeting -க்கு அழைத்தார்.
" Jeff .. நேற்று இரவு இறந்து விட்டார்..மதியம் உடலை அடக்கம் செய்கிறார்கள்.. நாம் எல்லோரும் செல்கிறோம்.." என்றார்.
எல்லோரும் Jeff -ன் இறுதி சடங்கிற்கு சென்று வந்தோம். மனது பாரமாக இருந்தது. மறு நாள் வழக்கம்போல office -க்கு போனேன். என் மேனேஜர் என்னிடம் வந்தார்,
"Jeff மனைவியிடம் இருந்து e-mail வந்தது, இதை உன்னிடம் Jeff கொடுக்கச் சொன்னாரம்.."
என்று சொல்லி அந்த அழகான சின்ன டூல் பாக்ஸ்யை என்னிடம் நீட்டினார்.

nice experience
ReplyDeleteவாழ்வில் மறக்க முடியாத தருணங்களை மிக அழகாக பதிவு செய்தமைக்கு பாராட்டுகள்.
ReplyDeleteWonderful Thiyagu...I couldn't stop my tears at the end..
ReplyDeleteVery emotional 😢...... life is very short nanba enna oru week experience.. thanks for sharing
ReplyDelete